Special Seminar Emphasis

img

புதிய கல்விக்கொள்கையை திரும்பப்பெறுக சிறப்பு கருத்தரங்கம் வலியுறுத்தல்

கல்விக் கொள்கை வரைவு – 2019 திருத்தப்பட வேண்டியதா, திரும்பப்பெற வேண்டியாத என்பது குறித்த சிறப்பு கருத்தரங்கம் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சார்பில் ஞாயிறன்று கோவையில் நடைபெற்றது.